
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சாம்பியன்
முனிச்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
அலையன்ஸ் அரேனாவில் நடந்த இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் இந்தர்மிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் இந்தர்மிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிஎஸ்ஜி அணிக்காக டெசிரே டூவே இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை அக்ரஃப் ஹக்கிமி, க்விச்சா குவரட்ஸ்கெலியா, சென்னி மயுலு ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 9:07 pm
பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்
June 2, 2025, 10:39 am
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: பாரிஸ் ரசிகர் கொண்டாட்டங்களில் இருவர் மரணம்
June 2, 2025, 10:36 am
புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்: பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி
June 1, 2025, 9:59 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 31, 2025, 8:57 am
சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்
May 31, 2025, 8:54 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 30, 2025, 10:39 am