
செய்திகள் தொழில்நுட்பம்
Google Meet-இல் நிகழ்நேரக் குரல் மொழிபெயர்ப்பு அம்சம் அறிமுகம்
வாஷிங்டன்:
Google Meet-இல் நிகழ்நேரக் குரல் மொழிபெயர்ப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குரல் உரையாடல்லை அப்படியே மொழி மாற்றம் செய்து ஒலிக்க செய்யும் Real Time Speech Translation அம்சம் Google Meet-இல் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Gemini AI தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு மொழியில் பேசப்படும் உரைகள் உடனடியாக மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
அதிலும் பேசுபவரின் இயல்பான குரல், தொனியமைப்பு மற்றும் உணர்வுகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த அம்சம் தற்போது ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்குக் கிடைக்கின்றது.
மேலும் விரைவில் இத்தாலிய, ஜெர்மன் மற்றும் போர்த்துகீசிய மொழிகளுக்கு விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
Consumer AI Subscribers-க்கு முதலில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையா அனைவருக்கும் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm
ரஃபேல் விமானப் பாகம் இந்தியாவில் தயாரிப்பு
May 25, 2025, 1:37 pm
24 மணி நேரத்தில் 2-வது முறையாக முடங்கிய எக்ஸ் தளம்
May 18, 2025, 7:32 pm
தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி
May 3, 2025, 8:01 pm