
செய்திகள் மலேசியா
விபத்தில் சிக்கிய 4 FRU அதிகாரிகள் இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்: பக்ரி ஜைனால்
கோலாலம்பூர்:
சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கிய 4 FRU அதிகாரிகள் இன்னும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் Bakri Zainal Abidin தெரிவித்தார்.
நால்வரில் மூவர் தெலுக் இந்தான் மருத்துவமனையிலும் மற்றொருவர் ராஜா பெர்மைசூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோர்பரல் Haslizal Mohd Ali, சார்ஜன் Mazlan Mat, கோர்பரல் Mohd Izwan ஆகிய மூவரும் தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார்போரல் Syed Isfan Syed Mohammad ஈப்போவிலுள்ள ராஜா பெர்மைசூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர்கள் இப்போது சுயநினைவுடன், நிலையான நிலையில், ஆக்ஸிஜன் ஆதரவுடன் சுவாசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am