
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.
பிரிக்டோன் அணியின் வெற்றி கோல்களை யாசின் அயாரி, கவுரு மிடோமா, ஜாக் ஹின்ஷெல்வுட் ஆகியோர் அடித்தனர்.
ஏற்கனவே இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ரு விட்டதால் லிவர்பூல் அணியின் இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 8:57 am
சாம்பியன் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற இந்தர்மிலான் இறுதி வரை போராடும்
May 31, 2025, 8:54 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 30, 2025, 10:39 am
ரொனால்டோ தொடர்ந்து சவூதி லீக்கில் விளையாடுவார்: அல் நசர் கிளப் நம்பிக்கை
May 30, 2025, 10:38 am
யாரோ ஒருவர் என் தாயை அவதூறாக பேசினார்: அமாட் டியாலோ
May 29, 2025, 1:09 pm
ஐரோப்பா கான்பரன்ஸ் லீக்: செல்சி சாம்பியன்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm
மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?
May 28, 2025, 3:35 pm
பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 28, 2025, 11:56 am