செய்திகள் விளையாட்டு
ஜெர்மன் பண்டஸ் லீகா வெற்றியாளர் பாயன் மியூனிக் அபார வெற்றி: ஹொப்பன்ஹைம் அணியை 4-0 என்ற கோல் கண்க்கில் வீழ்த்தியது
பெர்லின்:
ஜெர்மன் பண்டஸ் லீகா வெற்றியாளரான FC BAYERN MUNICH அணி, இப்பருவத்திற்கான இறுதி லீக் ஆட்டத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்தது.
ஹொப்பென்ஹைம் அணியை அதன் அரங்கில் சந்தித்த FC BAYERN MUNICH அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது.
OLISE, KIMMICH மற்றும் ஹெரி கேன் ஆகியோர் FC BAYERN MUNICH அணிக்காக வெற்றிக்கோல்களைப் புகுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.
தொடர்ந்து இரண்டாவது பண்டஸ் லீகா பருவத்தில் அதிக கோல்கள் அடித்த வீரராக FC BAYERN MUNICH அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் HARRY KANE விளங்குகிறார்.
இந்த பருவத்தில் FC BAYERN MUNICH அணிக்காக தாக்குதல் ஆட்டக்காரர் ஹெரி கேன் 26 கோல்களைப் புகுத்தியுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி முதலிடம்
March 15, 2026, 9:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
