நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எஸ்பான்யோல் அணியை வீழ்த்தியது பார்சிலோனா: 28ஆவது லா லீகா கிண்ணத்தை வெற்றிக்கொண்டது 

பார்சிலோனா: 

ஸ்பெயின் லா லீகா கிண்ணத்தை பார்சிலோனா அணி 28ஆவது முறையாக வெற்றிக்கொண்டது. 

எஸ்பான்யோல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது. 

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி 85 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் அணி உள்ளது. 

ஹன்சி ஃபிலிக் தலைமையிலான பார்சிலோனா அணி லா லீகா, கோப்பா டெல் ரே ஆகிய இரு கிண்ணங்களையும் வெற்றிக்கொண்டது. 

இன்று வெள்ளிக்கிழமை லா லீகா கிண்ணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் விளையாட்டு ஏற்பாட்டு குழு தெரிவித்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset