நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான ஐ.நா. அறிக்கைக்கு விரைவில் பதிலளிக்கப்படும்: அந்தோனி லோக் 

புத்ரஜெயா:

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா தான் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) விமானப் போக்குவரத்து மன்றம் வெளியிட்ட அறிக்கை குறித்துப்  போக்குவரத்து அமைச்சகம் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று அதன் அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. 

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்தோனி இவ்வாறு கூறினார்

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset