நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல் 

தெலுக் இந்தான்: 

தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணமடைந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், மாமன்னரின் துணைவியார் ராஜா ஸரித் சோஃபியா இருவரும் விபத்தில் பலியான FRU அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டனர். 

தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்- சுங்கை லம்பான் அருகேயுள்ள பகுதியில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டதில் ஒன்பது FRU வீரர்கள் பலியாகினர். 

இதர 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset