செய்திகள் இந்தியா
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்திய இராணுவம் வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டது.
இந்தியா மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் அண்டை பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அவை அனைத்தும் S400 ஆல் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அவசரகால சைரன் ஒலிப்படுகிறது.
முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலிம் ராஜஸ்தானின் எல்லையோரங்களிலும் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திவருகிறது.
இந்திய எல்லையில் நடைபெறும் தாக்குதளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் எப் – 16 ரக விமானம் உள்பட 3 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
