நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு 

கோத்தா கினாபாலு: 

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் மலேசிய ஒற்றுமை ஜனநாயக கூட்டணியான மூடா கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 

பத்துக்கும் குறைவான சட்டமன்ற தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடும் என்று சபா மாநில மூடா கட்சி தலைவர் ஃபாய்ஸ்ரா ரிசால்மான் கோடிக்காட்டினார். 

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் அரசாங்கம், எதிர்கட்சி இரு தரப்பு கூட்டணிகளுடன் இணைந்து பணியாற்ற மூடா கட்சி தயாராக உள்ளது. 

சபா மாநிலத்தில் உள்ள இளைய தலைமுறையினர் கட்சிகளின் கொள்கைகளைப் பார்க்கின்றனர். கொள்கை நிறைந்த அரசியலை முன்னிருத்த மூடா கட்சி விரும்புவதாக ஃபாய்ஸ்ரா கூறினார். 

மூடா கட்சியின் இடைக்கால தலைவராக அமீரா அய்ஷா அப்துல் அஸிஸ் செயல்பட்டு வருகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset