நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேமு மகத்தான வெற்றி: யுஸ்ரி பக்கீர் 10,971 வாக்குகளை பெற்றார்

தாப்பா:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் மகத்தான வெற்றி பெற்றது.

தேசிய முன்னணி வேட்பாளர் 10,971 வாக்குகளை பெற்றார்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

அதன் பின் பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதில் தேசிய முன்னணி வேட்பாளர் யுஸ்ரி பக்கீர் 10,971 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கூட்டணி வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் 6,159 வாக்குகளை பெற்றார்.

பிஎஸ்எம் கட்சியின் வேட்பாளர் பவாணி 1,059 வாக்குகளை பெற்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset