
செய்திகள் மலேசியா
ஜேடிதி அணியின் சாதனைகளை பாராட்டும் வகையில் ஜொகூரில் ஏப்ரல் 28ஆம் தேதி பொது விடுமுறை: மந்திரி புசார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில அரசு ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து ஜொகூர் மக்களுக்கும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
ஜேடிதி அணியின் சிறந்த சாதனைகளுக்கு வலுவான ஆதரவு, பாராட்டுக்கான அறிகுறியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி கூறினார்.
நாளை நடைபெறவிருக்கு ஸ்ரீ பஹாங் அணிக்கு எதிரான மலேசியா கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு வெற்றிகரமாக முன்னேறியதற்காக ஜேடிதி அணிக்கு வாழ்த்துக்கள்.
ஜொகூர் சுல்தான் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலின் ஆணைக்கு இணங்க,
ஜொகூர் அரசு ஏப்ரல் 28 திங்கட்கிழமையை ஜொகூர் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.
மலேசியாவில் மட்டுமல்ல, இப்போது ஆசிய கண்டத்தில் மதிக்கப்படும் ஒரு மதிப்புமிக்க கால்பந்து கிளப்பாக ஜேடிதி மாற்றியதில் அவரது தொலைநோக்கு, திட்டமிடல், அசாதாரண முயற்சிகளுக்காக துங்கு இஸ்மாயிலுக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2025, 5:11 pm
691 பேருக்கு தொடர்பு அமைச்சின் சிறந்த சேவை விருது: கவிராஜன், ஜமுனா பல இந்தியர்கள் ...
May 15, 2025, 4:54 pm
குறுகிய காலத்தில் பல்வேறு திட்டங்கள்; இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்கு ட...
May 15, 2025, 4:41 pm
கே.எல்.ஐ.ஏ பாதுகாவலருக்கு மரணத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு நான்கு நாட்கள் தட...
May 15, 2025, 3:42 pm
அன்பு இல்ல பிள்ளைகளுக்காக ‘டூரீஸ் ஃபேமிலி’ சிறப்பு காட்சி: டத்தோ பத்மநாபன் முழு ஆத...
May 15, 2025, 2:42 pm
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆடவர் பலி: பினாங்கு போலீஸ் தகவல்
May 15, 2025, 2:31 pm
மலேசியா- அமெரிக்கா வரி குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் சென்று கொண்டிர...
May 15, 2025, 12:40 pm
நூருல் இசா அன்வார் பிகேஆர் கட்சியின் தளபதி ஆவார்: ஃபட்லினா சிடேக் கருத்து
May 15, 2025, 10:52 am
சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்.17 விமானம் தொடர்பான விவகாரம்: புதினிடம் கலந்துரையாடின...
May 14, 2025, 6:03 pm
எம்சிஎம்சி-க்கு InDrive, Maxim ஆகிய செயலிகளை முடக்கம் செய்வதற்கான விண்ணப்பங்கள் இன...
May 14, 2025, 5:23 pm