
செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கொலிசியம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் கோலை அர்டா குலார் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் கெல்தா விகோ அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் அட்லாட்டிகோ பில்பாவ், அலாவேய்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am
FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்
October 16, 2025, 9:48 am
லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை
October 16, 2025, 8:51 am
மலேசிய அணிக்கு எதிராக வியட்நாமைத் தொடர்ந்து நேபாளமும் புகார் கூறுகிறது
October 15, 2025, 7:44 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
October 15, 2025, 7:41 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் சமநிலை
October 14, 2025, 8:09 am
ரியல்மாட்ரிட்டின் முகமாக இன்னும் ரொனால்டோ உள்ளார்: கிளையன் எம்பாப்பே
October 14, 2025, 8:06 am