செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பெனாண்டோ சில்வா, மேத்தியூ நூனாஸ் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வெலன்சியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
