
செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடர்: செபெராங் பிறை மாவட்டம் பாதிப்பு
புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கு மாநிலத்தில் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள செபெராங் பிறை மாவட்டம் பெரிதாக பாதிக்கப்பட்டன.
இன்று அதிகாலையில் மூன்று மணிநேரம் இடைவிடாத கனமழை பெய்த நிலையில் SEBERANG PERAI UTARA, SEBERANG PERAI SELATAN ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, தாமான் குவார் பெராஹு, கம்போங் பெலெட், ஜாலான் பெர்மாத்தாங் நிபோங் ஆகிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் டேவான் பெர்மாத்தாங் பாசீரில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். 13 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் இந்த மையத்தில் தங்கியிருந்தனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm