செய்திகள் தொழில்நுட்பம்
சீனா 10G இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
பெய்ஜிங்:
தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீனா தற்போது உலகின் முதல் 10ஜி இணையச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் hebei மாநிலத்தில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10ஜி மூலம் மின்னல் வேக இணையத் தள வசதி பெற முடியும்.
10ஜி இணையத் தளச் சேவை மூலம் 3 மில்லி நொடிகளில் 9,834 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டவுன்லோடு செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஜி சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சீனாவின் ஹூவாய், சீன யுனிகான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
