செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் ஹிலால் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங்டம் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் அல் காலிஜ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் ஹிலால் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக சலீம் அல்-தவ்சாரி இரு கோல்களை அடுத்தார். மற்றொரு கோலை அலெக்ஸாண்டர் மிட்ரோவிக் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் எத்திகா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் ஷபாப் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் இத்திஹாட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
