
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் படுதோல்வி கண்டனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை சாண்ட்ரோ டொனாலி, ஹார்வி பார்ன்ஸ், புருனோ குய்மரேஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அனியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியுடன் சமநிலை கண்டனர்.
டோட்டன்ஹாம் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 7:44 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
October 15, 2025, 7:41 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் சமநிலை
October 14, 2025, 8:09 am
ரியல்மாட்ரிட்டின் முகமாக இன்னும் ரொனால்டோ உள்ளார்: கிளையன் எம்பாப்பே
October 14, 2025, 8:06 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ் சமநிலை
October 13, 2025, 11:38 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
October 12, 2025, 9:41 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
October 12, 2025, 9:36 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
October 11, 2025, 8:24 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
October 11, 2025, 8:20 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில் வெற்றி
October 10, 2025, 8:41 am