
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் அன்று மழை பொழியும்: மெட் மலேசியா தகவல்
ஈப்போ:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் அன்று மழை பெய்யும் சூழல் உள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதே நாளில் மதியம் வேளையில் கடுமையான இடி, மின்னல் எதிர்பார்க்கப்படுகிறது
ஆக, பொதுமக்கள் அனைவரும் தங்களின் பயணங்களை முறையாக திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மலேசிய வானிலை தொடர்பான அண்மைய தகவல்களுக்குப் பொதுமக்கள் மெட் மலேசியாவின் அகப்பக்கம் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm