நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டலில் தீ விபத்து

மொராக்கோ:

மொராக்கோ நாட்டில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோக்கு சொந்தமான சிஆர் 7 ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீயை விரைவாக அணைத்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தற்போது ஹோட்டல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset