
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி ஜேம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை ஜேக்கப் மர்பி, ஹார்வி பார்ன்ஸ், ஃபேபியன் ஷார், அலெக்சாண்டர் இசாக் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து நியூகாஸ்டல் அணியினர் 59 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 9:58 am
2026 உலகக் கிண்ண போட்டியில் மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி?
April 19, 2025, 9:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
April 18, 2025, 10:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி
April 18, 2025, 10:12 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்
April 17, 2025, 9:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி அர்செனல் சாதனை
April 17, 2025, 9:00 am
IPL 2025: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்
April 16, 2025, 8:08 pm
மைஸ்கில் அறவாரியத்தின் இளையோர் கிண்ண கால்பந்து போட்டி 8 அணிகள் பங்கேற்பு: பசுபதி
April 16, 2025, 9:11 am