
செய்திகள் மலேசியா
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெட்ரோனாஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்
சுபாங்ஜெயா:
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெட்ரோனாஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும்.
சுபாங்ஜெயா புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெட்ரோனாஸ் முழு ஆதரவை வழங்கும்.
இதற்காக பெட்ரோனாஸ் தொடர்புடைய அமைச்சு, நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.
பாதிக்கப்பட்ட குழாய்த் திட்டத்தை சொந்தமாகக் கொண்ட அதன் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமான பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட்,
சம்பவத்தின் முழு தாக்கத்தையும் மதிப்பிடுவதற்கு அதிகாரிகள்,அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் என்று பெட்ரோனாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், எரிவாயு விநியோகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குழு முன்கூட்டியே எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, தொடர்புடைய குழுக்கள் இடையூறுகளைக் குறைக்கவும் நடவடிக்கைகளைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மீட்டெடுப்பது உள்ளிட்ட தற்செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மேலும் தொடர்புடைய அதிகாரிகள் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2025, 10:46 am
மலேசியா 24 சதவீத வரியை எதிர்கொள்ளும்: அமெரிக்க அறிவிப்பு
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm