நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முறையான அனுமதி இல்லாமல் பட்டாசுகளில் விளையாடினால் சிறை, கடும் அபராதம் விதிக்கப்படும்: ஐ.ஜி.பி டான்ஶ்ரீ ரஸாருடின் தகவல் 

கோலாலம்பூர்: 

முறையான அனுமதி இல்லாமல் பொதுமக்கள் பட்டாசுகளில் விளையாடினால் சிறை தண்டனை, கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார் 

அனுமதி இல்லாமல் பட்டாசுகளில் விளையாடுவதால் பொது மக்களுக்கும் பொது அமைதிக்கும் பெரும் சிக்கல் ஏற்படும் சூழல் அமையும் 

அனுமதி இல்லாமல் பட்டாசு விளையாடுவதால் 1957ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் செக்‌ஷன் 8 இன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவர் என்று அவர் தெரிவித்தார் 

குற்றஞ்சாட்டப்படும் நபருக்கு எதிராக சிறை தண்டனை, கடும் அபராதம் விதிக்கப்படும் என்று ரஸாருடின் எச்சரிக்கை விடுத்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset