நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்சா மாஜு பிகேஆர் தொகுதி இடைநீக்கம் செய்யப்பட்டது: பிகேஆர் தலைமை செயலாளர் ஃபுசியா சாலே தகவல் 

கோலாலம்பூர்: 

வங்சா மாஜு பிகேஆர் தொகுதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது 

பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் ஃபுசியா சாலே உறுதிப்படுத்தினார் 

கட்சியின் சட்ட விதிகளை முறையாக பின்பற்ற தவறிய காரணத்தால் இந்த கூட்டம் செல்லாது என்றும் அந்த தொகுதியும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவர் சொன்னார் 

அடுத்த கட்ட அறிவிப்பு வெளிவரும் வரை இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும். 

முன்னதாக, வங்சா மாஜு பிகேஆர் தொகுதியின் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்றும் கணக்கறிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது 

பிகேஆர் கட்சிக்கு சட்ட விதிகள் உள்ளன. அவ்வகையில் சிறப்பு ஆண்டுக்கூட்டம், தொகுதி கூட்டத்தை மேற்பார்வையிட பிகேஆர் கட்சியின் தலைமைக்கு அதிகாரம் உள்ளதாக அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset