
செய்திகள் மலேசியா
போக்குவரத்து நெரிசல் கட்டணங்களை அமல்படுத்த அரசாங்கம் முன்மொழியவில்லை: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் தனியார் வாகனங்களுக்கு சாலை நெரிசல் கட்டணங்களை விதிக்க அரசாங்கம் இப்போதைக்கு திட்டமிடவில்லை.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குறித்த அமைச்சரவைக் குழுக் கூட்டம் இந்த விஷயத்தை ஆழமாக விவாதிக்கப்பட்டது.
மேலும் பொதுப் போக்குவரத்தின் தரத்தை முதலில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அமைச்சின் கருத்தையும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, போக்குவரத்து அமைச்சு இந்த நேரத்தில் தனியார் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தத் திட்டமிடவில்லை.
மேலவையில் கேள்வி, பதில் அமர்வின் போது அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm