நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ஆடவர் உடல் கருகி மரணம்

காஜாங்: 

வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக ஆடவர் ஒருவர் உடல் கருகி மரணம் அடைந்தார் 

இந்த பரிதாப சம்பவம் இங்குள்ள காஜாங், கம்போங் சுங்கை சுவாவில் நிகழ்ந்தது 

பாதிக்கப்பட்ட 21 வயது நிரம்பிய இளைஞன் வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார் 

தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் இதனால் காஜாங் தீயணைப்பு மீட்புத்துறை, செமின்யே BBP அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர் 

காலை 11 மணிக்கு நடவடிக்கைகள் யாவும் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் ஆடவர் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார் 

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பிரேதம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset