நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MAHB செயல்திறன் முடக்கப்பட்டது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல்

கோலாலம்பூர்: 

மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்கிஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் செயல்திறனை முடக்கிய ஹேக்கர்கள் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கேட்டனர் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார் 

இந்த சம்பவம் ஒன்று இல்லது இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாக 218ஆவது தேசிய போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது அன்வார் தெரிவித்தார் 

ஹேக்கர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் செவிசாய்க்க மறுத்துவிட்டது 

MAHB தொடர்பான சிக்கலைக் களைவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset