நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து பிரதமர் பெதொங்தன் ஷினவத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் 

பெங்கொக்: 

தாய்லாந்து நாட்டின் பிரதமர் பெதொங்தன் ஷினவத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது 

நடப்பு தாய்லாந்து அரசாங்கத்தில் பெதொங்தன் ஷினவத்ராவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தக்‌ஷின் ஷினவத்ராவின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதால் எதிர்கட்சி தரப்பு இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது 

இருப்பினும், தாய்லாந்து அரசாங்கம் யாருடைய காட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் அரசாங்கம் சுயேட்சையாக செயல்படுவதாகவும் பெதொங்தன் ஷினவத்ரா குறிப்பிட்டார் 

எனது தந்தை தக்‌ஷின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே அவரிடமிருந்து ஆலோசனை மட்டும் பெறுவேன் என்று அவர் கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset