நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விரைவில் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவர்: டொனால்டு டிரம்ப் தகவல் 

வாஷிங்டன்: 

விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் புதன்கிழமை  பத்திரமாக பூமிக்குத் திரும்பினர் 

இருவரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் நலமுடன் உள்ளதாக நாசா அமைப்பு தெரிவித்தது 

ஹூஸ்டனில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அவர்கள் தங்கி இருப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திப்பார்கள் என்று நாசா கூறியது 

இந்நிலையில். சுனிதா மற்றும் வில்மோர் உடல்நலம் அடைந்த பிறகு, வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறினார் 

ஸ்பேஸ் எக்ஸ் ட்ரேகம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இருவரும் பூமிக்கு பத்திரமாக திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset