நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க கல்வி துறையைக் கலைக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்து 

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் கல்வித் துறையைக் கலைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் 

பள்ளி மாணவர்களுடன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதன் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதாக செய்தியாளர்களுக்கு ஆவணத்தைக் காண்பித்தார் 

இதனால் கூட்டரசு கல்வி த்துறை எனும் துறையைத் தாம் கலைப்பதாகவும் கல்விக்கான மானியம் மற்றும் வசதிகளை அந்தந்த மாகாணங்களே ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறினார் 

கல்விக்கான உரிமையை மீண்டு மாகாணங்களின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார் 

இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை பிரதான எதிர்கட்சியான ஜனநாயக கட்சியும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset