
செய்திகள் மலேசியா
பிரதமர் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்தும் பரிந்துரைக்கு இதற்கு முன் பாஸ் கட்சி ஆதரவு அளித்திருக்கிறது
கோலாலம்பூர்:
பிரதமர் பதவி காலத்தை இரு தவணைகளாக கட்டுப்படுத்தும் பரிந்துரைக்கு இதற்கு முன் பாஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது
1999 மற்றும் 2004 கால கட்டங்களில் பாஸ் கட்சி இந்த விவகாரத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக ஜொகூர் மாநில DAP துணைத்தலைவர் ஷெக் உமார் பகாரிப் அலி கூறினார்
மக்கள் கூட்டணியில் இருந்த போது பாஸ் கட்சி இந்த பரிந்துரைக்கு ஆதரவு அளித்தது
2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக பாஸ், பிகேஆர் கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்த வேளையில் 2001ஆம் ஆண்டு DAP கட்சி அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது
பிரதமர் பதவிக்கால கட்டுப்படுத்தும் விவகாரத்தில் சமயத்தைக் கொண்டு வருவது ஏற்புடையதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்
தனிநபர் லாபத்திற்காக அல்லாஹ்வின் புனித நம்பிக்கையைப் பெற்ற தலைமைத்துவத்திற்காக ஆதரவு வழங்குவது நியாயம் ஆகாது என்று நேற்று டான்ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் முகநூல் பதிவில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm