நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது 

சியோல்: 

தென் கொரியாவின் பிரசித்தி பெற்ற விமான சேவையான கொரியன் ஏர் கோ நிறுவனம் தனது புதிய லோகோவை 41ஆண்டுகளில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது 

மேற்கு சியோலின் யொன்ஹப் பகுதியில் நிகழ்ந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கொரியன் ஏர் விமான நிறுவனம் அதன் புதிய லோகோவை அறிமுகம் செய்தது 

கருமையான நீல நிறுத்துடன் இந்த புதிய லோகோ காட்சியளிக்கிறது. இதனை KOREAN AIR DARK BLUE என்று மேற்கொள்காட்டுகின்றனர். 

தேசிய விமான சேவையின் முன்னணியில் உள்ள KOREAN AIR விமான நிறுவனம் நவீனத்துவம், மற்றும் புதிய உத்வேகத்தை நோக்கி பயணிக்கிறது. 

இதனாலேயே கொரிய ஏர் விமான நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது 

அனைத்துலக அளவில் உலக மக்களை இணைக்கவும் கொரியன் ஏர் முன்னோடியாக இருக்கவும் இது வழிவகுக்கும் என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி சோ வோன் தே கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset