நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன

வாஷிங்டன்:
 
அமெரிக்கப் பங்கு விலைகள் இவ்வாண்டில் இதுவரை காணாத அளவில் குறைந்திருக்கின்றன.

அமெரிக்காவில் இவ்வாண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படும் சாத்தியத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் மறுக்கத் தவறிய நிலையில் அவ்வாறு நேர்ந்துள்ளது.

டிரம்ப்பின் வரிகள், பொருளாதாரக் கொள்கைகள் மீதான வர்த்தகர்களின் அவ நம்பிக்கையினால் பங்கு விலைகளின் சரிவு பிரதிபலிக்கிறது.

Nasdaq, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் ஆக அதிகமாக 4 விழுக்காடு குறைந்தது.

500 பங்கு விலை கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு ஆக அதிகமாக 2.7% இறக்கம் கண்டது.
 
Dow Jones - 2% குறைந்தது.

Tesla நிறுவனத்தின் பங்கு விலைகளும் 15 விழுக்காடு குறைந்தன.

ஆதாரம்: CNN

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset