நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பேரங்காடியின் மூன்றாவது தளத்திலிருந்து நாற்காலியைத் தூக்கி வீசிய ஆடவன்: காணொலி வைரல்

லண்டன்: 

பிரிட்டனில் உள்ள ஒரு பேரங்காடியின் மூன்றாவது தளத்திலிருந்து ஆடவன் ஒருவன் நாற்காலியைக் கீழே தூக்கி வீசினான் 

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்ததாகவும் தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது 

36.57 மீட்டர் உயரத்திலிருந்து அந்த ஆடவர் இந்த செயலில் ஈடுபட்டார் 

கீழே விழுந்த நாற்காலிகள் அதிஷ்டவசமாக யார் மீதும் விழவில்லை. ஆனாலும் அருகில் சில பொதுமக்கள் இருந்ததால் நிலைமை பதற்றத்தை அதிகரித்தது 

சம்பந்தப்பட்ட ஆடவன் சிரித்தப்படி அங்கிருந்து தப்பியோடினான் 

இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் அவனைத் தேடி வருவதாகவும் STRATFORD காவல்துறை ஆணையர் கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset