நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் வான் போக்குவரத்து குத்தகையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விருப்பமா ? எலான் மஸ்கின் ஸ்டார் லிங் நிறுவனம் மறுப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்கா நாட்டின் வான் போக்குவரத்து நிர்வாகத்தைத் தனது கட்டுக்குள் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் கூறியது 

நடப்பில் உள்ள எந்த குத்தகைகளையும் அமெரிக்க எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்தது 

ஸ்பேஸ் எக்ஸ் தற்போது L3 HARRIS மற்றும் FAA ஆகிய அமைப்புகளுடன் பணியாற்றி வருகிறது . இதனால் FAA அதன் தொழில்நுட்ப நிர்வாகத்தை ஸ்டார் லிங் நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது 

ஸ்டார் லிங்க் உடன் எந்தவொரு ஒப்பந்தமும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று FA A நிறுவனம் விளக்கம் அளித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset