நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிணைக் கைதிகள் விடுவிக்கவில்லை என்றால் காசா மீது நடவடிக்கை பாயும்: அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை 

வாஷிங்டன்: 

ஹமாஸ் படையினரால் எஞ்சிய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால் காசா மீது நடவடிக்கை பாயும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பிடித்த வைத்திருக்கும் அனைத்து கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அவர் தனது சமூக ஊடகமான TRUTH SOCIAL இல் கூறியுள்ளார் 

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும் சண்டையால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். 

இதனால் ஹமாஸ் தலைமை அமெரிக்காவின் ஆலோசனைக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

மேலும், அமெரிக்கா காசா பகுதியை ஆக்கிரமிக்கும் என்று டிரம்ப் கூறியது அரபு உலகை அதிர்ச்சிக்குத் தள்ளியது

இந்நிலையில் காசா பகுதியை அரபு உலக நாடுகள் மேம்படுத்த ஒரு வரையறை முன்மொழிந்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset