நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அந்நிய தொழிற் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தால் வரி இருக்காது: அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி 

வாஷிங்டன்: 

அந்நிய தொழிற் நிறுவனங்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து அங்கிருந்து உற்பத்தியை வெளியிட்டால் வரி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் 

அமெரிக்காவுக்கு வரும் நிறுவனங்களுக்கு எதிராக எந்தவொரு வரி விதிப்பும் இல்லை என்று டிரம்ப தனது TRUTH SOCIAL X பக்கத்தில் தெரிவித்தார் 

இந்நிலையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிக்கும் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது 

பிப்ரவரி மாத தொடக்கத்தில் கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடனான இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது 

இதில்  கனடா நாட்டிற்கு 25 விழுக்காடு வரை வரி விதிப்பு செய்யப்படும் என்று டிரம்ப் அதன் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset