நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாகியது: அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆங்கில மொழியை முதல் மொழியாக பேசுவோரில் 3 இல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். 

இதன் காரணமாக ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார் 

அது தொடர்பான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் 

மெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset