நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஊடகத்தைத் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம்

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் எந்தெந்த ஊடகத்தினர் இருக்க வேண்டும் என்பதை வெள்ளை மாளிகை தான் முடிவு செய்யும் என்று வெள்ளை மாளிகை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது 

இதனால் சுயேட்சையாக செயல்பட்டு வந்த ஊடகவியலாளர் சங்கத்தின் அதிகாரத்தை வெளியேற்றப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளது. 

ASSOCIATED PRESS NEWS AGENCY உடனான வழக்கைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவினை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை இந்த ASSOCIATED PRESS NEWS AGENCY ஊடகத்தை செய்தி சேகரிக்க அனுமதிக்காத நிலையில் வழக்கினை எதிர்நோக்கியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset