நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து இன மக்களின் சமயம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்படும்: அமிரூடின் ஷாரி

பத்துமலை:

சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து இன மக்களின் சமயம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.

மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

பல்லின மக்களை கொண்ட நாடாக மலேசியா விளங்குகிறது.

இங்கு அனைத்து இன மக்களுக்கும் தங்களின் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமை உண்டு.'

அதன் அடிப்படையில் எந்தவொரு முடிவும் தண்ணிச்சையாக எடுக்க முடியாது.

குறிப்பாக நாம் எடுக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது. இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று பத்துமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு இந்திய சமுதாயத்தின் நலனை தொடர்ந்து பாதுகாக்கும்.

இதில் எந்த பாகுபாடையும் காட்டாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset