செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் அரங்கில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் வாஸ்ல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் வாஸ்ல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக அதன் கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை அல் அல் ஹசான், முகமத் அல் பாதில் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ராயன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் அஹ்லி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் சாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 10:03 am
2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோலாகலமாக தொடங்கியது
June 11, 2026, 11:30 am
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஆட்டத்தின் முகத்தையே மாற்ற அமல்படுத்தப்பட்ட புதிய விதிகள்
June 11, 2026, 8:38 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல், இங்கிலாந்து வெற்றி
June 11, 2026, 8:35 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
June 10, 2026, 8:33 am
தீனா - பியெர்லி தான் ஜோடி உலக பூப்பந்து தரவரிசையில் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது
June 10, 2026, 8:29 am
உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மெக்சிகோ அழுத்தத்துடன் எதிர்கொள்கிறது
June 9, 2026, 4:55 pm
உலகக்கோப்பையில் ‘பண பலம்’ காட்டும் பிரான்ஸ்: அர்ஜென்டினாவை மிஞ்சிய சந்தை மதிப்பு
June 9, 2026, 8:39 am
