நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிரியர்கள் பகுதிநேர பணியை மேற்கொள்ள வேண்டுமென்றால் கல்வியமைச்சின் அனுமதி அவசியம்: கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தகவல் 

கோலாலம்பூர்: 

ஆசிரியர்கள் பகுதிநேர பணியை மேற்கொள்ள வேண்டுமென்றால் மலேசியக் கல்வி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வழிகாட்டி நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கருத்துரைத்தார் 

மேலும், எந்தவிதத்திலும் அவர்களின் முதன்மையான பணிகளில் இடையூறு ஏற்படக்கூடாது என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் சொன்னார். 

ஆக, நாட்டின் கல்வி தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் PDP எனப்படும் கற்றல் கற்பித்தலில் முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் சொன்னார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset