நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி டிரெய்லர்: மலேசிய நேரப்படி இரவு 9.10 மணிக்கு வெளியாகிறது 

சென்னை: 

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் மலேசிய நேரப்படி இன்றிரவு 9.10 மணிக்கு வெளியாகிறது 

விடாமுற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் 

நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் வேளையில் நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன் சார்ஜா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர் 

தடையற தாக்க படத்தின் இயக்குநர் புகழ் மகிழ் திருமேனி இந்த விடாமுயற்சி படத்தை இயக்கியுள்ளார் 

முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த விடாமுயற்சி சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset