நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரின் மகன் தொடர்பான விசாரணைகள்  மூடிமறைக்கப்படாது: ஃபஹ்மி ஃபட்லி

புத்ராஜெயா:

அமைச்சரின் மகனுடன் தொடர்புடைய குற்றவியல் மிரட்டல் வழக்கை மூடிமறைக்கும் முயற்சி நடைபெறவில்லை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள தனது அமைச்சகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 

வழக்கு முடிவடைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் சுருக்கமாக இல்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக, அமைச்சரின் மகன் தனது காதலியை கருக்கலைப்பு செய்ய மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.

மேலும், அவர் வயிற்றில் உதைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset