செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ணம்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.
இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறந்து விளங்கிய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 5-3 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் தாம்வோர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் கிறிஸ்டல் பேலஸ், இப்ஸ்விச் டவுன், நியூகாஸ்டல் யுனைடெட், சௌத்ஹாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 9:25 am
அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி: சொந்த மண்ணில் கடைசிப் போட்டி
September 22, 2026, 9:25 am
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக முஹம்மத் சாலாவுக்குத் தடை
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
