செய்திகள் தொழில்நுட்பம்
விண்வெளியில் நடக்க உள்ள சுனிதா வில்லியம்ஸ்
வாஷிங்டன்:
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் நடக்கவிருக்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், நிக் ஹே ஆகியோர் வரும் 19ம் தேதி விண்வெளியில் நடக்க உள்ளனர்.
நியூட்ரான் நட்சத்திர ஆயுவுக்கான எக்ஸ்ரே தொலைநோக்கியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதற்காக இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர். என்று நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ், பட்ச் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளி மையத்துக்கு சென்றனர். ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டார்லைனர் மூலமே அவர்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவர்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 1:50 pm
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை
January 21, 2025, 2:45 pm
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
January 18, 2025, 11:38 am
Apple-இன் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ரத்து
January 17, 2025, 10:28 pm
2 விண்கலன்களை இணைத்து இஸ்ரோ சாதனை
January 17, 2025, 12:06 pm
இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா
January 16, 2025, 11:13 am
அமெரிக்காவிலிருந்து நிலாவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பப்பட்டன
January 5, 2025, 8:45 pm
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்தன: இஸ்ரோ
January 4, 2025, 3:41 pm
மைக்ரோசாப்ட் இந்த நிதியாண்டில் 80 பில்லியனைச் செயற்கை நுண்ணறிவில் செலவிடும்
December 19, 2024, 5:18 pm