நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்

புது டெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவிகளின் சட்டையை பள்ளி முதல்வர் கழற்றி கோட்டுடன் வீட்டுக்கு பள்ளி முதல்வர் அனுப்பி உள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தன்பத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வுகளை நிறைவு செய்த மாணவர்கள் தங்கள்  சட்டையில் பேனாவால் எழுதி கொண்டாடி உள்ளனர். இதற்கு பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். மன்னிப்பு கேட்ட மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டிற்கு வெறும் கோர்ட்டால் அனுப்பி உள்ளார்.

80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பியதால் அவர்களின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset