செய்திகள் விளையாட்டு
ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட்
ஜெட்டா:
ஸ்பெயின் சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் மலோர்கா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ஜூட் பெலிங்காம், ரோட்ரிகோ ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் ஸ்பெயின் சூப்பர் கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
இறுதியாட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் பார்சிலோனா அணியை சந்தித்து விளையாடவுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 21, 2026, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெற்றிக்காக தத்தளிக்கும் மென்செஸ்டர் யுனைடெட்
September 21, 2026, 8:45 am
சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
