நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருப்பதியில் கூட்ட நெரிசல்: 6 பேர் பலி

திருப்பதி: 

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க முண்டியடித்ததில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 முதல், 19-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் டிக்கெட் வாங்க 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்து சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset