
செய்திகள் விளையாட்டு
லிவர்புல் அணியை வாங்க எலான் மஸ்க் விருப்பம்: மஸ்க்கின் தந்தை கருத்து
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் முன்னணி காற்பந்து அணியாக விளங்கும் லிவர்புல் அணியை உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்க விருப்பம் கொண்டுள்ளார்.
இந்த தகவலை எலான் மஸ்கின் தந்தை எர்ரோல் கூறி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
மஸ்கிற்கு விருப்பம் இருந்தாலும் கூட அவர் நிரந்தமாக வாங்கவிருக்கிறாரா என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை.
ஆனால் அவருக்கு விருப்பம் இருந்தால் அதுவும் சாத்தியமே என்று எர்ரோல் சொன்னார்.
எலான் மஸ்கின் சொந்தக்காரர்கள் சிலர் லிவர்புல் பகுதியில் இருப்பதால் அவர் இங்கிலாந்தில் முதலீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் லிவர்புல் அணியை ஃபென்வே ஸ்போட்ஸ் க்ரூப் நிறுவனம் நிர்வகித்து வருகிறது குறிப்பிடத்தகக்து
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am